கணணியில் பவர் பிளானை சரியாக திட்டமிட்டு அதிக சக்தியை சேமிக்கலாம்
![]()
எனினும் இதற்கு விண்டொஸின் பவர் பிளானால் எதுவும் செய்ய முடியாது. Set Power எனும் டூலினால் நீங்கள் விரும்பியபடி கணணியில் பவர் பிளானில் மாற்றங்கள் செய்து கொள்ளமுடிகிறது.
உதாரணமாக தொடர்ச்சியாக ஆன் செய்யப்பட்டிருக்கும் கணணியொன்றை காலை 7 மணியிலிருந்து மாலை 6மணிவரையே அதிகம் பயன்படுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொண்டால் அதன் பிறகு Sleep mode க்கு தானகவே செல்லுமாறு கட்டளைகளைத் தரலாம்.
இதன் மூலம் மின்சாரத்தை ஓரளவு சேமிக்கலாம். இதே போன்று இன்னும் ஏராளாமான அப்ஸன்கள் இந்த டூலில் உண்டு.
|