தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Thursday, May 30, 2013

Redirect webpage to new URL

எவ்வாறு உங்களது URL க்கு உங்களால் உருவாக்கப்பட்ட Webpage இனை Redirect செய்வதற்கான ஓர் சிறிய php Cording இதோ.

இதனை note pad இல் copy செய்து index.php என save செய்து குறித்த web folder இனுள் upload செய்யவும்.



இங்கு http://www.karaninfotech.com என்ற இடத்தில் உங்களது URL உம், new/index.html என்பது உங்களது web folder இனுள் காணப்படும் new என்ற உப folder இனுள் புதிதாக உருவாக்கப்பட்ட Webpage க்குரிய கோப்புக்கள் காணப்படும் ஆயின் அப்புதிய Webpage க்குரிய index file இனையும் குறிக்கும்.

புதிய Webpage க்குரிய index file, php file ஆக காணப்படும்மாயின் index.php எனவும், html file காணப்படும்மாயின் index.html மாற்றப்படல் வேண்டும்.

இனி உங்களது browser இனை பயன்படுத்தி உங்களது URL இனை type செய்து browse செய்யவும், உங்களுது address bar ”URL”/new/index.html என Redirect செய்யப்படுவதினை அவதானிக்க முடியும்.

உதாரணமாக http://www.karaninfotech.com என்பது http://www.karaninfotech.com/new/index.html என Redirect செய்யப்படும்.

Saturday, May 25, 2013

Broadband internet speed test

Broadband internet speed இனை அறிந்து கொள்வதற்கான சிறந்த இணைய தளம்http://www.speedtest.net ஆகும்.இதன் விசேட சிறப்பம்சம் என்னவெனில் இணைய இணைப்பின் வேகத்தினை தெரிவிப்பதுடன் mp3 கோப்பினை பதிவிறக்க எடுக்கும் நேரம், video Clip இனை பதிவிறக்க எடுக்கும் நேரம் என்பன ஒப்பீட்டளவில் தெரிவிப்தனால் அனைவரும் இணைய வேகத்தினை எளிதில் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதாகும்.




Wednesday, May 22, 2013

pendrivelinux

CD யின் உதவுயுடன் Hard disk இல் install செய்யாமல்  CD யில் இருந்து நேரடியாக Boot செய்யப்பட்டு linuxபயன்படுத்தி பாத்திருப்பீர்கள். ஆனால் Notebook போன்ற CD ROM இல்லாத கணினியில் linux இனை liveஆக பயன்படுத்துவதற்கான linux மென்பொருட்களை  தரவிறக்கம் செய்வதற்கான சிறந்த இணையதளமாகpendrivelinux என்ற தளம் காணப்படுகின்றது.



  இதில் பலவகையான open source operating system களை எவ்வாறு  pendrive வில் install செய்து liveஆக பயன்படுத்துவது என்ற விளக்கத்துடன் அதற்குரிய down load ling களும் தரப்பட்டுள்ளது. windowsமக்கர் பண்னும் போது linux க்கு மாறுவதற்கான இலகுவான முறையாக இதனை பயன்படுத்த முடியும். 

Tuesday, May 21, 2013

Crack Your Forgotten Windows Password

windows login செய்யும் போது பினவரும் செய்தியனை நிங்கள் பெற்றிருக்க கூடும். அதாவது உங்களுடயpassword இனை மறந்து இருக்க கூடும் இவ்வாறு மறந்தவர்களுக்கான சிறந்த Ophcrack என்ற தளம் காணப்படுகின்றது.

இத்தளத்துக்கு சென்று உங்களுடய operating syste க்கு எற்ற ISO file இனை தரவிறக்கம் செய்து bootable  CD யாக மாற்றம் செய்து பயன்படுத்த முடியும். 

Friday, May 17, 2013

Windows Update

இணைய இணைப்பு இல்லாமல் Windows Update செய்வதற்கு
Windows Update இனை பதிவிறக்கம் செய்து இணைய இணைப்பு இல்லாதபோது Windows Update செய்வதற்க்கான வழிமுறை.

  • http://wud.jcarle.com/ProgramFiles.aspx என்ற முகவரியில் இருந்து  Windows Update down loader இனை பதிவிறக்கம் செய்து install செய்து கொள்ளவும்.
  • http://www.windowsupdatesdownloader.com/UpdateLists.aspx என்ற முகவரியில் இருந்து உங்களது OS இனை தெரிவு செய்து   பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

  •  Windows Update down loader இனை இயக்கவும் பின்னர் Update பட்டியல் மீது  double click செய்துCompressed UL file installed  என்ற massage window வினை OK செய்யவும்.(  .net frame work install செய்ய வேண்டி இருப்பின் அதனையும் download செய்து install செய்யவும்.
  • Windows Update down loader window வில் உள்ள list இல் இருந்து உங்களுக்கு தேவையான update file இனை தெரிவு செய்து கொள்ளவும்.
  • download என்ற button இனை Click செய்து உமது கணினியில் ஒரு புதிய folder இனுல் Save செய்து கொள்ளவும்.
  •  download செய்யப்பட்ட file உள்ள application file இனை double click செய்து உமது OS இனை updateசெய்ய முடியும்.
  • இதனை CD யில் பதிவு செய்வதன் மூலம் உமக்கு வேண்டிய நேரத்தில் Update செய்ய முடியும். 

Tuesday, May 14, 2013

How to Download Your Photos and Other Data from facebook

How to Download Your Photos and Other Data from face book

உங்களுடய face book இல் இருந்து photos, videos மற்றும் ஏனையவற்றை எல்லாமாக பெரிய Ship file ஆக Download செய்வதற்கான வசதியினை புதிதாக Face book ஏற்படித்தியுள்ளது. இதில் மிகப்பெரிய சிக்கல் என்னவெனில் எல்லா Face book account க்கும் இவ்வசதி ஏற்படுத்தவில்லை, அவ்வசதியனை அவர்கள் உருவாக்கும் வரை பொறுத்து இருப்பது அவசியம். 
முதலாவதாக Account menu இல் Account Settings இனை தெரிவு செய்க.



அடுத்து “Account Security” link க்கு கீழாக “Download Your Information” என்னும் புதிய ling இனை தெரிவு செய்க. இவ் இணைப்பு காணப்படவிட்டால் ஒவ்வரு முறை login செய்யப்படும்போதும் இவ் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதா என அவதானிக்கவும்.
 
 பின்னர் உருவாகும் சாளரத்தில் Download  இனை தெரிவு செய்க.

மீண்டும் Download  இனை தெரிவு செய்க.

பின்னர் உருவாகும் சாளரத்தில் OK  இனை தெரிவு செய்க.
அடுத்து உங்களுடைய e_Mail க்கு சென்று குறித்த  Face Book Mail இல் Download செய்வதற்கான Ling இனை தெரிவு செய்க.
 
  
பின்னர் உருவாகும் புதிய சாளரத்தில் Face book க்கான Pass word  இனை கொடுத்து Continue செய்க.
 அடுத்து Download செய்வதற்கான சாளரம் தோன்றும். “Download Your Information” என்னும் புதிய ling இருக்கும்மாயின் முயன்று பாருங்கள்.

Saturday, May 11, 2013

உங்கள் Gmail இனை கண்காணிக்க

உங்கள் Gmail இனை வேறு யாராவது login செய்கிறார்கலா என்பதனை கண்காணிப்பதற்க்கு Gmail லினுள் வசதி உள்ளது. 

உங்களது Gmail இனை login செய்து massage list க்கு கீழ் பகுதியில் Details என்னும் ling இனை தெரிவு செய்யவும். 


பின்னர் உருவாகும் activity window வில் உங்களது Account குறிப்பிட்ட நாளில் எத்தனை தரம் openசெய்யப்பட்டுள்ளது, எங்கிருந்து  open செய்யப்பட்டுள்ளது, open செய்தவரின் IP முகவரி என்பவற்றை பெற முடியும்.

Tuesday, May 7, 2013

Fixed Windows7 Bootloader

MBR ( Master Boot Record) இல் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இலகுவாக தீர்வு காண்பதற்க்கு

Note:  முதலில் Save mode இல் System Restart செய்ய பட்டு திரும்ப Normal Mod இல் Restartசெய்யப்படும் போது சில சந்தர்ப்பங்களில் மேற்படி Error நீக்கப்படுவதற்க்கு சந்தர்ப்பம்  உண்டு.
1. உங்களது Windows7 க்குரிய Disc இனை பயன்படுத்தி உங்களது கணினியினை Boot செய்யது Repair Your Computer என்பதனை தெரிவு செய்யவும்.




2.உங்களது Windows7 க்குரிய பகுதியினை தெரிவு செய்துகொள்க
 3. System recovery option screen இல் command prompt இனை தெரிவு செய்க
4.  Master Boot Record இனை Restore செய்வதாயின்  "bootrec/fixmbr" என்ற Commandஇனையும், புதிய Boot sector இனை பதிவு செய்வதாயின்  "bootrec/fixboot" என்ற Commandஇனையும் பயன்படுத்துக.
5. "bootrec/? " என்ற command இனை பயன்படுத்தி bootrec இல் பயன்படுத்தக்கூடிய command களை பார்வையிட முடியும்.
6. உமக்கு தேவையான Command இனை பயன்படுத்தி MBR இனை நிறுவிகொள்ள முடியும்.


Replacing Windows XP Boot loader with Windows7
7. Windows XP , Windows7 என்ற dual Boot loader பயன்படுத்துபவர்கள் முதலில் "bootsect/nt60 all"என்ற Command இனை பயன்படுத்தி Windows7  Boot loader இனை restore செய்ய வேண்டும்.


  8. பின்னர் Windows7 இன் Command prompt இல்  bcdedit/create{ntldr}-d "Windows XP" என்ற command இனை Run செய்ய வேண்டும்.
Using Automatic Start up Repair
   9. மேற்குறிய Command prompt இனை பொதுவாக பயன்படுத்தாமலே எமது Boot loader இனைrecovery menu வில் Start up Repair என்ற Option இனை பயன்படுத்தி நிறுவி கொள்ள முடியும். எனினும் இதன் பயன்பாடு சரிவராத போது மேற்படி Command prompt இனை தெரிவு செய்து கொள்ளலாம்.

Thursday, May 2, 2013

Upgrading from One Windows Version to Another

Windows7 இன் Version இனை மாற்றுவதற்கு
Step 1
 computer இனை Right click செய்து  Properties தெரிவு செய்யவும்




step 2
படத்தில் காட்டப்பட்டுள்ள Ling இனை Click செய்யவும்
Step 3
Step 4
Step 5
Upgrade என்ற Command இனை தெரிவு செய்தபின் இரு தடவை Reboot செய்யப்பட்டு உமது upgrade keyக்கு ஒத்த Windows upgrade செய்யப்படும்.

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews