FACEBOOK ஐ இலவசமாக பயன்படுத்த வேண்டுமா?
இன்றைய செய்தி பேஸ்புக் பிரியர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று நினைக்கிறேன்.ஏன் என்றால் இந்த முறையில் பேஸ்புக் இற்கு சென்றால் எந்தவிதமான GPRS கட்டனங்களும் அரவிடப்படாது அல்லது நீங்கள் இணையத்தை பயன்படுத்துவதற்காக செயற்படுத்திய Data களில் எந்தவிதமான MBயும் குறையாது............அதை பற்றித்தான் இன்றைய பதிவு.

http://0.facebook.com இங்கு செல்லுங்கள் (Computer & Mobile இரண்டிலும் வேலை செய்கிறது) எந்தவிதமாக கட்டனங்களும் அரவிடப்படமாட்டாது அதாவது உங்கள் கணக்கில் Rs.00.00 கிடந்தாலும் Facebook மட்டும் இந்த http://0.facebook.com முகவரி ஊடாக வேலை செய்யும்.
குறிப்பு : இதை நான் இலங்கையில் Mobitel இல்
மாத்திரம் பயன்படுத்தி பார்த்தேன் வேலை செய்கிறது ஆனால் ஏனைய வலையமைப்பு
மற்றும் ஏனைய நாடுகள் பற்றி தெரியாது பயன்படுத்தி வேலை செய்தால்
சொல்லுங்கள்.














compression
அளவுகளை உங்கள் விருப்படி Very Weak, Low, Normal, Maximum, Highஎன்னும்
வகையில் நாம் அமைத்துக்கொள்ளலாம். இம்மென்பொருள் நிறுவஉங்கள் கணினியில் 1.5
GHz Processer, குறைந்த பட்சம் 256 MB Ram நிச்சயம்இருக்க வேண்டும்.
பென்ரைவ்
என்பது இப்பொழுது கணணி உபயோகிப்பவர்கள் அனைவரும் உபயோகித்து கொண்டு
இருக்கும் ஒரு பொருளாகும். இதன் மூலம் நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து
கொண்டு மற்றவர்களுக்கோ அல்லது வேறொரு கணணியில்பதியவோ உபயோகப்
படுத்தப்படுகிறது. இந்த பென்ரைவ்களில் என்ன பிரச்சினை என்றால், இதில்
எளிதில் வைரஸ் பரவும் பாதிப்பு உள்ளது. ஆகையால் நம் கணணிக்கும் வைரஸ் பரவி
விடுகிறது. நம் பென்ரைவ் பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள் கீழே
தரப்பட்டுள்ளன.







