தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Saturday, November 15, 2014

பணம் சம்பாதிக்க ஆரம்பிப்பது எப்படி?

பணம் சம்பாதிக்க நீங்கள் செய்ய வேண்டியவை...........

விளம்பரத்தை க்ளிக் செய்யுங்கள் !
முப்பது விநாடிகள் பாருங்கள் !!
பணம் சம்பாதியுங்கள் !!!

உங்கள் சந்தேகங்களை "உதவிக்கு தொடர்புகொள்க" மூலம் தெரிவிக்கலாம். வாருங்கள்! ஆன்லைனில் எப்படி எளிமையாக பணம் சம்பாதிக்கலாம் என்று பார்ப்போம் .....

எனது நெருங்கிய நண்பர் ஒருவர் நியோபக்ஸ்.காம் என்னும் வெப்சைட்டை சிலமாதங்களுக்குமுன்னர்அறிமுகப்படுத்தினார். இந்த வெப்சைட்டில் உள்ள ஒவ்வொரு விளம்பரத்தையும் 30 வினாடிகள் பார்ப்பதற்குபைசா) தருகிறார்கள். நீங்கள் உங்கள் நண்பர்களை சேர்த்துவிட்டால் அவர்கள்பார்க்கும்ஒவ்வொருவிளம்பரத்திற்கும் $0.005 (25 பைசா) தருகிறார்கள். உங்கள் அக்கவுண்டில் $2 (100 ரூபாய்) சேர்ந்தவுடன்பணத்தைஅக்கவுண்டிற்கு (விபரங்கள் கீழே) மாற்றிக்கொள்ளலாம்.

என்ன நம்ப முடியவில்லையா? நானும் முதலில் நம்பவில்லை. பிறகு முயற்சி செய்து பார்த்தேன். ( தினமும் ஐந்து நிமிடம் மட்டுமே! ). கீழே உள்ள படத்தைப் பார்த்தால் நீங்களும் நம்புவீர்கள்.

ஒருசிறியகற்பனை:

நீங்கள் 50 நண்பர்களை சேர்த்துள்ளீர்கள் என வைத்துக்கொள்வோம்.

ஒரு நாளைக்கு,

நீங்கள் பார்க்கும் விளம்பரங்கள் (4) = 4 X 0.001 = $0.04
உங்கள் 50 நண்பர்கள் பார்க்கும் விளம்பரங்கள் (50X4 =200) = 200 X 0.005 = $ 1.00
------------------------

$ 1.04 (100 ரூபாய்)

------------------------

ஒரு மாதத்திற்கு, 30 X ரூ 100 = ரூ 3000

எப்படி சேருவது?

நியோபக்ஸ்.காம்- வெப்சைட்டில் சேர்வதற்கு பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

1. ஓர் இ-மெயில் முகவரியை உருவாக்கிக் கொள்க: 

எல்லோரிடமும் இருக்கும். இல்லையெனில் இங்கு உருவாக்கிக்கொள்ளவும்.

Yahoo! Mail
Gmail

2. ஓர் AlertPay அல்லது PayPal அக்கவுண்டை உருவாக்கிக் கொள்க: 

PayPal, Alertpay ஆகியவை ஓர் இன்டெர்நெட் வங்கியாகும். நீங்கள் நியோபக்ஸ்.காம்-ல் சம்பாதித்த பணம் இங்கு அனுப்பி வைக்கப்படும். நீங்கள் உங்களுடைய வங்கி அக்கவுண்ட் எண்ணை இணைத்து, பணத்தை உங்கள் வங்கி அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம் (சிறு சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும்.) அல்லது e-bay போன்ற இணையதளங்களில் ஷாப்பிங் (Shopping) செய்து கொள்ளலாம்.

Alertpay -ல் சேர இங்கே கிளிக் செய்யவும். PayPal -ல் சேர இங்கேகிளிக் செய்யவும். AlertPay-ல் சேருவதே நல்லது. ஏனெனில் PayPal-ல் பான் கார்டு(PAN Card) போன்ற விவரங்களைக் கேட்கிறார்கள். உங்களிடம் பான் கார்டு(PAN Card)இருந்தால் PayPal-ல் சேருங்கள். இல்லையெனில் AlertPay-ல் சேருங்கள். (இரண்டிலும் தற்சமயம் உங்களது கிரடிட் கார்டு விவரங்களை சேர்க்க வேண்டாம்)

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews