தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Friday, July 18, 2014

HTML கற்போம் - 3

HTML Attributes
  • HTML elements ஒவ்வொன்றும் attributes கொண்டிருக்கலாம்
  • ஒவ்வொரு Attributes உம் குறிப்பிட்ட element  க்குரிய மேலதிக தகவலைத்தரும்.
  • Attributes ஒவ்வொன்றும் ஆரம்ப tag இல் குறிப்பிடப்படும்.
Example
<a href=" http://www.schoolnet.lk ">This is a link</a>  இங்கு href என்பது attributeஆகவும்  http://www.schoolnet.lk என்பது குறிப்பட்ட attribute க்குரிய Valueவாகவும் காணப்படும்.

HTML Lines
 <hr>tag ஆனது HTML page இல்  horizontal line உருவாக்கப்பயன்படும்.
Example
<p>This is a paragraph.</p>
<hr>
<p>This is a paragraph.</p>
<hr>
<p>This is a paragraph.</p> 

HTML Comments
HTML code இனை விழங்கி கொள்வதற்காக இதனை பயன்படுத்துவர். இதனை உங்கள் browser இல் வெளியீடாக தராது.
<!-- This is a comment --> 


HTML Line Breaks
ஒரு குறிப்பட்ட பந்தியினுல் புதிய வரியினை உருவாக்குவதற்கு <br> tagபயன்படுத்தப்படும்.
Example
<p>This is<br>a para<br>graph with line breaks</p>
 <br> tag ஒரு empty HTML element ஆகும். இது end tag இனை கொண்டிருக்காது.

The HTML <head> Element

<head> tag இனுல் scripts, meta, browser ,style sheets க்குரிய கட்டளைகளை கொண்டிருக்கும். பின்வரும் tags , head பகுதியினுல் உள்ளடக்கப்படும். <title>, <style>, <meta>, <link>, <script>, <noscript>, <base>.

The HTML <title> Element

<title> tag ஆனது குறிப்பிட்ட HTML document க்கான தலைப்பை வழங்குவதற்கு பயன்படும். இது ஒரு HTML document க்கு கட்டாயமனது ஆகும்.
  • browser toolbar இன் தலையங்கமாகவும்.
  • favourite ஆக browser இல் சேமிக்கப்படும் கோப்பின் பெயராகவும்.
  • தேடல் இயந்திரத்தின் தேடல் பெயராகவும்(search-engine results) காணப்படும்.

<html>
                <head>
                                <title>Title of the document</title>
                </head>

                <body>
                                The content of the document......
                </body>

</html>

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews