தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Wednesday, November 13, 2013

பார்க்க முடியாத இணையத்தளங்கள்


பல வகையான இணையத்தளங்கள் உண்டு ஆனால் அவற்றில் பெரும்பாலனதை பார்க்ககூடியதாகவும் சிலவற்றை பார்க்கமுடியாமல் காணப்படுகின்றது. 

உதாரணமாக www.tamilwin.com  என்ற இணையத்தளத்த
இலங்கையில் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் வேலை செய்கின்றது.  இவற்றுக்கு காரணம் என்னவென்றால் நாம் பாவிக்கின்ற browser யாகவும் இருக்கலாம் அல்லது அந் நாட்டின் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வசிக்கின்றவர்களாக இருக்கின்றவர்களுக்கும் இந்த பிரச்சினை உண்டு.

ஆனால் Mobile Phone  பாவிக்கின்றவர்கள் opera mini browser  மூலம் இந்த வலைத்தளத்தை எந்த இடத்தில் இருந்தாலும் பார்வையிடலாம். இவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.  ஆனால் கணணியில் browser  மூலம் இந்த இணையத்தளத்தை சிலர் பேர் மட்டும் தான் பார்வையிடுகின்றனர்.


இந்த தளத்தை பார்வையிட முடியாத பொரும்பாலானவர்களின் நிலை என்ன
?

இந்த குறையை நிவர்த்தி செய்வதற்க்காக www. Hidemyass.com என்ற இணையத்தளம் உங்களுக்கு உதவிசெய்கின்றது.

இந்த இணையத்தளத்தில் URL என்ற தேடல் Box  யில் பார்வையிட முடியாத இணையத்தளத்தை கொடுத்து அதனை பார்வையிடலாம்.


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews