நேரடியாக அடுத்தவர் வலைப்பூவில் Gadget Add செய்யலாம்
வலைப்பூக்களில் ஒரு அமைப்பு, குழு, அல்லது சமூக சேவை தளங்கள் தங்கள் வலைப்பூவுக்கு என்று ஒரு Logo செய்து அதனை அடுத்தவர் வலைப்பூக்களில் Add செய்ய வழி செய்து இருப்பார்கள். ஆனால் அதனை பயன்படுத்துபவர்கள் அந்த Coding ஐ copy செய்து மீண்டும் தங்கள் Blogger Account க்கு சென்று அதை Paste செய்ய வேண்டி இருக்கும். இதை நேரடியாக ஒரே Click மூலம் அவர்கள் Layout க்கு சென்று Copy, Paste போன்ற எதுவும் செய்யாமல் Add செய்யும்படி செய்தால் எளிது தானே. அதன் வழிகளைதான் நான் சொல்லப் போகிறேன்.
கீழே படத்தில் இரண்டும் உள்ளது. எது உங்கள் வாசகர்களுக்கு எளிது என்பது உங்களுக்கே தெரியும்.
இதில் படம் இரண்டில் உள்ளது போல செய்ய உங்களுக்கு சொல்லப் போகிறேன்.
எப்படி செய்வது இதை?
நான் இங்கே என் லோகோ சேர்ப்பது எப்படி என சொல்கிறேன்.
"type="hidden">
http://baleprabu.com/
" type="hidden">
https://lh4.googleusercontent.com/-Gkiyd-d32Pg/TmianrCtniI/AAAAAAAABO4/18JEiHLTWeI/Bale%252520Prabu.gif
" type="hidden">
இதில் சிவப்பு நிறத்தில் உள்ளவற்றை மாற்றி உங்கள் வலைப்பூ முகவரி கொடுக்க வேண்டும், நீல நிறத்தில் உள்ளவற்றை மாற்றி உங்க Logo URL கொடுக்க வேண்டும், பச்சை நிறம் உங்கள் தலைப்பு.
இதை முடித்தவுடன் உங்கள் வலைப்பூவில் Blogger-->Layout-->Add New Gadget--> HTML/Java Scriptபகுதியில் இதை Paste செய்து விடுங்கள் அவ்வளவே.
இது இந்த படத்துடன் தோன்றும்.
0 comments:
Post a Comment