தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Monday, December 15, 2014

Win7 Hidden Future

நீங்கள் win7 பாவனையாளராக இருந்தால் இந்த பயன்பாடு உங்களுக்கு மிகுந்த பயனை தரும். win7 இல் செயல்படுத்தக்கூடிய அத்தனை setting களையும் ஒரே இடத்தில் பெறமுடியும் எனில் எவ்வளவு இலகுவானது. இதற்க்கு Win7 இல் GoodMode எனும்  Hidden Future காணப்படுகின்றது. அதனை மிகவும் இலகுவாக உருவாக்கி கொள்ள முடியும்.
Step 1
உங்கள் கணினியில் உள்ள எதாவது ஒரு drive இல் (C: or D: ) Folder ஒன்றினை உருவாக்கி அதற்குGodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C} என்ற பெயரினை இடுக. உங்களதுFolderபின்வருமாறு காட்சி தரும்


Step2
 குறிப்பிட்ட Icon இனை double click செய்வதன் ஊடாக win7 இல் செயல்படுத்தக்கூடிய அத்தனை settingகளையும் ஒரே இடத்தில் பெறமுடியும்.
 Step3
Arrow  வினை Click செய்து எமக்கு தேவையான பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்ள முடியும்.

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews