Broadband internet speed test
Broadband internet speed இனை அறிந்து கொள்வதற்கான சிறந்த இணைய தளம்http://www.speedtest.net ஆகும்.இதன் விசேட சிறப்பம்சம் என்னவெனில் இணைய இணைப்பின் வேகத்தினை தெரிவிப்பதுடன் mp3 கோப்பினை பதிவிறக்க எடுக்கும் நேரம், video Clip இனை பதிவிறக்க எடுக்கும் நேரம் என்பன ஒப்பீட்டளவில் தெரிவிப்தனால் அனைவரும் இணைய வேகத்தினை எளிதில் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதாகும்.