Astrology Software
ஜாதகம், பொருத்தம் பாப்தற்கான மென்பொருட்கள்
நாம் எமது குடும்ப உறுப்பினரது ஜதகத்தினை கணிப்பதற்க்கும் ஜாதக பொருத்தம் பாப்பதற்க்கும் சாஸ்திரம் பார்க்க கூடியவர்களை நாடுவது மிகுந்த சிரமான ஒன்றாகும். மிகவும் இலகுவான முறையில் நாமாகவேஜதகத்தினை கணிப்பதற்க்கும் ஜாதக பொருத்தம் பாப்பதற்க்கும் மிக சிறந்த மென்பொருட்கள்.
இதனை install செய்யாவேண்டிய அவசியம் இல்லை. astro.rar file இனை download செய்து winrarமென்பொருளை பயன்படுத்தி extract செய்யவும். extract செய்த folder இல் காணப்படும் DAYANA.TFT என்றfont இனை install செய்யவும். பின்னர் extract செய்யப்பட்ட அதே Folder இனுல் காணப்படும் PREDICTT.exeஎன்பதை double click செய்ய குறித்த மென்பொருளினை இயக்க முடியும்.
இதுவும் astro வை போல் Portable software ஆகும். இதனை download செய்து நேரடியாக extract செய்து பயன்படுத்த முடியும்.