Virtual PC
சென்ற வாரம் வேர்ச்சுவல் கணினி என்றால் என்ன எனப் பார்த்தோம். இன்று வேர்ச்சுவல் கணினியில் ஒரு இயங்கு தளத்தை எவ்வாறு நிறுவு வது எனப் பார்ப்போம்.
மைக்ரோஸொப்ட் வேர்ச்சுவல் பீசி மென்பொருள் கொண்டு விண்டோ ஸின் எப்பதிப்பையும் வேர்ச்சுவல் கணினியில் இயங்கு தளமாக நிறுவிக் கொள்ளலாம். விண்டோஸ் மட்டுமன்றி...