Windows7 இல் hide செய்யப்பட்ட folder இனை காட்சிப்படுத்த
indows7 இல் hide செய்யப்பட்ட folder இனை காட்சிப்படுத்துவதற்க்கு start buttonஇனை click செய்து computer இனை தெரிவு செய்யவும்.
பின்பு உருவாகும் window வில் organize என்ற drop down menu வினை தெரிவு யெ்துfolder and search option இனை தெரிவு செய்யவும்.
WindowsXP யில் நீங்கள் பயன்படுத்தி அறிமுகமான Folder options window வினை நீங்கள் பெறமுடியும். இதில் View என்ற Tap இனை தெரிவுசெய்து Advanced settings என்ற பகுதியில்Show hidden files,folder and drives என்பதனை தெரிவு செய்து Apply இனை தெரிவு செய்வதன் ஊடாகHide செய்யப்பட்ட files,folder and drive போன்றவற்றினை காட்சிப்படுத்த முடியும்.