முப்பரிமாண உணர்கருவிகளைக் கொண்ட ‘ஸ்மார்ட்’ கையடக்கத்தொலைபேசி
கூகுள்
நிறுவனமானது பயன்பாட்டாளரை சூழவுள்ளவற்றின் முப்பரிமாண வடைபடங்களை
உருவாக்கக் கூடிய மென்பொருள்களையும் வன்பொருள்களையும் கொண்ட ஸ்மார்ட்
கையடக்கத் தொலைபேசியை அறிமுகப்படுத்தி வைத்துள்ளது.
அந்த கையடக்கத் தொலைபேசியிலுள்ள உணர்கருவிகள் ஒவ்வொரு செக்கனிலும்
அதிருக்கும் நிலையை வெளிப்படுத்தக்கூடிய...