மென்பொருட்களின் சீரியல் எண்ணை இலவசமாக பெற
இன்று உலகில் கம்ப்யூட்டர் இல்லாத துறையே இல்லை எனலாம். அந்த அளவிற்கு கணினி வளர்ச்சி அடைந்துள்ளது. இப்பொழுது கம்ப்யூட்டர் குறைந்த விலையில் கூட கிடைக்கின்றது. ஆனால் குறைந்த விலையில் கம்ப்யூட்டர் வாங்கினாலும் உடனே அதில் வேலை செய்ய முடியவில்லை . அதில் இயங்குதளங்களை பதிந்தால் மட்டுமே நாம் அனைவரும் உபயோகிக்க முடியும். மற்றும் எமக்கு பிடித்த மென்பொருட்களை இணையத்தில் இருந்து இலவசமாக தரவிறக்கி கொள்கிறோம்....