கூகுள் தேடலில் முழுமையான பலனை அறிந்துகொள்ள
நமக்குத் தேவையான இணையத்தளங்கள், பாடல்கள், படங்கள் போன்ற எந்தத் தகவல்களையும் இணையத்தில் இருந்து பெற்றுக் கொள்ள நாம் Google, Yahoo, Bing போன்ற தேடியியந்திரங்களையே பயன்படுத்துகின்றோம்.
இவற்றுள் நாம் பொதுவாக கூகுளையே பயன்படுத்துவதுண்டு. இத் தேடியியந்திரங்களில் நாம் தேடவேண்டியவற்றை சரியாகக் கொடுக்க தவறும் பட்சத்தில் நமது தேடுதலில்...