HTML கற்போம் - 3
HTML Attributes
HTML elements ஒவ்வொன்றும் attributes கொண்டிருக்கலாம்
ஒவ்வொரு Attributes உம் குறிப்பிட்ட element க்குரிய மேலதிக தகவலைத்தரும்.
Attributes ஒவ்வொன்றும் ஆரம்ப tag இல் குறிப்பிடப்படும்.
Example
<a href=" http://www.schoolnet.lk ">This is a link</a> இங்கு href என்பது attributeஆகவும் http://www.schoolnet.lk என்பது...