Moodle பற்றிய அறிமுகம்

Modle (Modular Object-Oriented Dynamic Learning Environment) என்பது ஒரு இலவச இணைய வழி கற்றல் தொகுதியாகும். Martin Dougiamas என்பவர் தனது கலாநிதி பட்ட ஆய்வாக இதனை தொடங்கிவைத்தார். இலங்கையினை சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் இதனை பயன்படுத்துவதற்க்கு http://moodle.schoolnet.lk ...