பிரதான கணனி நினைவகம் - 2

பதிவகங்கள்(Register)
பதிவகங்கள் என்பது மிகச்சிறிய கொள்ளளவைக் கொண்ட நினைவகம் ஆகும். நினைவக வேகப் படி நிலையில் உயர்நிலையில் இருப்பது இதுவாகும்.
பதுக்கு நினைவகம்(Cash Memory)
கணினி செயற்பாடு சம்மந்தமான காலத்தினை கணிப்பிடுவது மிகச்சிறிய அலகினால் ஆகும். கணினி செயலி (Processor ) பிரதான நினைவகத்தினை...