கணினியின் அடிப்படை-2

Hardware (வன்பொருள்)
கணினியினை உருவாக்கப் பயன்படுத்தப்படுவதும், Software இனால் செயற்படுத்தப்படுவதுமான இலத்திரனியல் பகுதிகள் Hardware என அழைக்கப்படுகின்றது .
Software (மென்பொருள்)
கணினியினால் செயற்படுத்தப்படுகின்ற அறிவுறுத்தல்களின் பட்டியல் Software என...