கணினியிலிருந்து எமது தடயங்களை அழிப்பது எப்படி?
இன்றைய கணினி மயமான உலகிலே நாம் எமது கணினியில் மட்டுமல்ல, வேறொருவரின் கணினியிலோ அல்லது பொதுக் கணினியிலோ பணி செய்ய வேண்டிய சில சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். இவ்வாறு நாம் பயன்படுத்தும் போது மின்னஞ்சல் அனுப்புதல், Credit card மூலம் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவது போன்ற பல தனிப்பட்ட, இரகசிய வேலைகளை செய்ய வேண்டி யிருக்கும். இவ்வாறு நாம் பாவித்து முடித்த பின்னர் இக்கணினியைப் பாவிப்பவர்கள்...