ஒரே மாதிரி ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகள் MP3, Image வடிவில் காணப்படும். அவைகள் உங்கள் கணணியின் இடத்தை அடைத்து விடும்.
இதனால் உங்கள் கணணியின் வேகம் குறைய காரணமாக இருக்கலாம். இந்த பிரச்சனையை தீர்க்க ஒரு அருமையான மென்பொருள் உள்ளது.
இந்த மென்பொருளை வைத்து மிகவும் சுலபமாக தேடி கண்டுபிடித்து போலியான கோப்புகளை அழித்து விடலாம். இவற்றை உபயோகிப்பது மிகவும் சுலபம்.
IMAGES, AUDIO FILES, VIDEO FILES, ARCHIVES, APPLICATIONS போன்ற கோப்புகளை இந்த மென்பொருள் மூலம் அழிக்கலாம். இது ஒரு முற்றிலும் இலவசமான மென்பொருள் ஆகும்.
http://www.auslogics.com/en/software/duplicate-file-finder/ இந்த லிங்கினூடாக மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
|
|