ஹெச்.ரி.எம்.எல்
ஹைப்பர் ரெக்ஸ் மார்க்கப் லாங்குவேஜ் (Hyper Text Markup Language) என்பதன் சுருக்கம் தான் HTML. எண் 5 என்பது அதன் ஐந்தாவது முக்கிய பதிப்பு என்பதைக் குறிக்கின்றது. இணையத்தளத்தில் பக்கங்களை வடிவமைக்கப்படும் கணனி மொழிதான் ஹெச்.ரி .எம்.எல்.Tim Berners Lee என்பவர் தான் இந்த மொழியை வடிவமைத்தவர். இவர் உருவாக்கிய...