Windows Tips
எனது கன்னி முயற்சியாக இந்த முதலாவது Blog இனை வெளியிடுகிறேன்.நாம் கூடுதலாக பயன்படுத்தும் windowsXP operating syste த்தில் உருவாகும் பல பிரச்சனைகளை திருத்தமுடியாதவர்கலாக அதனை format செய்து மீண்டும் ஒவ்வொன்றாக install செய்யும் வாடிக்கையினையே நாம் அனேகமாக கொண்டுள்லோம். இவ்வாறு நாம் சந்திக்கும் ஒரு windows booting பிரச்சனை பற்றிய குறிப்பினை பகிர்ந்து கொள்வோம்.
Windows NT could not...