Windows Tips
எனது கன்னி முயற்சியாக இந்த முதலாவது Blog இனை வெளியிடுகிறேன்.
நாம் கூடுதலாக பயன்படுத்தும் windowsXP operating syste த்தில் உருவாகும் பல பிரச்சனைகளை திருத்தமுடியாதவர்கலாக அதனை format செய்து மீண்டும் ஒவ்வொன்றாக install செய்யும் வாடிக்கையினையே நாம் அனேகமாக கொண்டுள்லோம். இவ்வாறு நாம் சந்திக்கும் ஒரு windows booting பிரச்சனை பற்றிய குறிப்பினை பகிர்ந்து கொள்வோம்.

Windows NT could not start because the below file is missing or corrupt:
X:\\WINNT\\System32\\HAL.dll
X:\\WINNT\\System32\\HAL.dll
(OR)
NTLDR is Missing
Press any key to restart
போன்ற error தோன்றும் சந்தர்ப்பங்களில் பின்வரும் படிமுறைகளை செய்வதன் ஊடாக இலகுவாக சிக்கல் இன்றி தீர்வு கண்டு கொள்ள முடியும்.NTLDR is Missing
Press any key to restart
0 comments:
Post a Comment