ஓங்கி அடிச்சா “5G” வேகம்டா!
சூர்யா, எதிர்காலத்தில் நடிக்கும் படத்தில் மேற்கூறியது போல வசனம் பேசினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை
. உலகளவில் இணைய வேகத்தில் தாறுமாறாக இருப்பது தென் கொரியா தான். அண்ணன்
அமெரிக்கா உலகிற்கே ராசாவாக இருந்தாலும், இணையத்தில் சிப்பாய் அளவில் தான்
தென் கொரியாவிடம் இருக்கிறார். என்ன முக்கினாலும்...