Full Version மென்பொருள்களை download செய்ய உதவும் Top 20 தளங்கள்.
Tram,Shareminer என்பன full version மென்பொருள்களை தரவிறக்க உதவும் தலைகள்
என்று உங்களுக்கு தெரியும். ஆனால் இவற்றை விட மென்பொருள்கள், ஆடியோ ,
வீடியோ , Games , Scripts போன்றவற்றை தரவிறக்க உதவும் 20 தளங்களை பட்டியல்
படுத்தி தருகிறேன். இவற்றிற்கும் File tram போன்றவற்றிற்கும் நிறைய
வித்தியாசம். File Tram script ஆனது கூகிளில் தேடுவது போன்றது. அவளவு நல்ல
இருக்காது. ஆனால் இந்த DDL தளங்களில் அந்த file ஐ upload...