HTML கற்போம் - 2
HTML Headings
HTML ஆவனத்தில் தலையங்கம் வழங்குவதற்கு பின்வரும் உதாரணங்களை அவதானிக்கவும். <h1>,<h2>,<h3> போன்ற tag பயன்படுத்துவதில் உள்ள வேறுபாடு யாதேனில் அவற்றுக்களுக்கு அடையில் எழுத்துருக்களின் அளவு முறையே குறைந்து செல்வதாகும்.
<h1>This is a heading</h1>
<h2>This is a heading</h2>
<h3>This is a heading</h3>
<h2>This is a heading</h2>
<h3>This is a heading</h3>
உதாரண நிகழ்சித் திட்டம்.
<html>
<body>
<h1>This is a heading 1</h1>
<h2>This is a heading 2</h2>
<h3>This is a heading 3</h3>
<h3>This is a heading 3</h3>
<p>This is a paragraph.</p>
<p>This is another paragraph.</p>
</body>
</html>
இதனை Note pad இல் copy செய்து உமது HTML document ஆக save செய்து, உங்களது web browser இல் open செய்து அவதானிக்கவும்.
HTML Paragraphs
HTML இல் பந்தி அமைப்பு முறை <p> tag இனால் வகைக்குறிக்கப்படும்.
Example
<p>This is a paragraph.</p>
<p>This is another paragraph.</p>
<p>This is another paragraph.</p>
HTML Links
HTML இல் மீ இணைப்புக்கள் (links) <a> tag இனைால் வகைக்குறிக்கப்படும். இணைய பக்கங்களை இணைப்புக்களாக வழங்கும் போது <a href=”your URL”>link text</a> என்ற முறமை பயன்படுத்தப்படும்
Example
<a href="http://www.schoolnet.lk">This is a link</a>
HTML Links - The target Attribute
இவ் attribute குறிப்பிடப்பட்ட link எவ்வாறு தோன்றவேண்டும் என்ற நிலைப்பாட்டினை தெரிவிக்கும்
Example
<a href=" http://www.schoolnet.lk /" target="_self" > Visit W3Schools!</a>
அதே window வில்oppen செய்யப்படும்.
<a href=" http://www.schoolnet.lk /" target="_blank">Visit schoolnet!</a>
New tap இல் oppen செய்யப்படும்.
HTML Images
HTML ஆவனத்தில் படங்களை இணைப்பதற்கு <img> tag பயன்படுத்தப்படும்.
Example
<img src="schools.jpg" width="104" height="142">
Note: இங்கு filename/path உடன் அதற்குரிய size என்பன வழங்கப்படல் வேண்டும்.