Ubuntu tamil manual
Ubuntu பற்றி அறிய விருப்பம் உடயவர்களுக்கு மிகசிறந்த ஒரு மின்புத்தகம் இதுவாகும். இதில் Ubuntuபற்றிய உதவிக்குறிப்புக்கள், வரலாறு, எவ்வாறு பதிவிறக்கம் செய்வது நிறுவுவது என்பது பற்றிய தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
http://www.ubuntu-manual.org என்ற இணையதளம் ஊடாக பிந்திய பதிப்பின் Manual இனை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கம்.Ubuntu 10.04 manual link