ஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு
இன்றைய
காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக
தோன்றியதே ஸ்கைப் எனப்படும் வீடியோ கான்பரன்ஸிங் ஒன்லைன் சேவை ஆகும்.
தனிப்பட்ட வகையிலும், வியாபார ரீதியாகவும் உலகில் பல் மில்லியன்
கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் இச்சேவைக்கென தனியான மென்பொருள்
காணப்படுகின்றது.
இதனால்...