உங்கள் போனில் போட்டோஸ் மற்றும் வீடியோவை ரகசியமாக வைக்க வேண்டுமா..?
ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பெரிய
பிரச்சனையே தங்களுடைய ரகசியங்களை காப்பாற்றுவது எப்படி என்று
தெரியாததுதான்.
புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் நமது ஸ்மார்ட்போனில் என்ன
தான் லாக் செய்து வைத்திருந்தாலும், எளிதாக ஹேக்கர்களின் கைகளுக்கு
சென்றுவிடுகிறது.
இதெற்கென...