உங்கள் பிளாக்கர் இணையதளத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட Cursors இலவசமாக

அனைவரும் பயன்படுத்தி வரும் பிளாக்கர் .காம் அதிக அதிகமான வசதிகளால்
நிறைய வாசகர்களை கொண்டுள்ளது .
நாமும் வலைப்பதிவு தொடங்கி இடுகைகளை இட்டு வருகிறோம் .நம் வலைப்பூக்களில் வண்ணங்கள் எழுத்துரு ,பக்க உறுப்பு மற்றும் TEMPLATE ஆகியவற்றை மாற்றுகிறோம் . நம் வலைப்பதிவுகளில் Cuesor ஐ மாற்றினால் எப்படி இருக்கும்...