Crack Your Forgotten Windows Password
windows login செய்யும் போது பினவரும் செய்தியனை நிங்கள் பெற்றிருக்க கூடும். அதாவது உங்களுடயpassword இனை மறந்து இருக்க கூடும் இவ்வாறு மறந்தவர்களுக்கான சிறந்த Ophcrack என்ற தளம் காணப்படுகின்றது.
இத்தளத்துக்கு சென்று உங்களுடய operating syste க்கு எற்ற ISO file இனை தரவிறக்கம் செய்து bootable CD யாக மாற்றம் செய்து பயன்படுத்த முடியும்.