கணிப்பொறியால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விடுபட
நீங்கள் பணிபுரியும் போது கீழ்கண்ட வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்
-
அதிக விசை கொடுத்து மவுஸ்சை பிடிக்காதீர்கள்..
-
நேரடி வெளிச்சத்தில் அமர்ந்து பணிபுரிவதை தவிர்க்கவும்..
-
தோள்களை இலகுவாக வைத்திருக்கவும், கைமூட்டுக்களை இலகுவாக, நேராகவும் வைத்திருக்கவும்.
-
மணிக்கட்டுக்களை நீட்டி நேராகவும் மேசைக்கு இணையாகவும் வைக்கவும்.
-
உங்கள் பர்வை மட்டத்தில் கொஞ்சம் கீழே இருக்குமாறு திரையை அமைக்கவும்.
-
கழுத்தை கொஞசம் தாழ்த்தியே வைத்திருக்கவும், தலையை முன்னோக்கி நீட்டி இருக்கக்கூடாது.
-
உங்கள் கண்களுக்கும் திரைக்கும் இடையே 60 சென்ரி மீட்ரர் இடைவெளியிருக்க வேண்டும்.
-
ஒவ்வொரு முக்கால் மணி நேரத்திற்கொரு முறை திரையிலிருந்து பார்வையை விலக்கி ஒரு வெற்று இடத்தை கொஞ்சம் நேரம் பார்க்கவும்.
-
முதுகினை எப்பொதும் இருக்கையில் சாய்ந்திருக்குமாறு அமரவும்.
-
கால் பாதங்கள் தரையில்படும்படி இருக்கவும்
-
கொஞ்ச நேரத்திற்கு ஒரு முறை உட்கார்ந்திருக்கும் நிலையை மாற்றவும்.
-
இரண்டு மணி நேரத்திற்குகொரு முறை சிறிது உலாவி வரலாம் காரியாலையத்தில் வேலை பார்ப்பவர்கள் வேறு எதாவது வேலைகளை பார்க்கலாம்.
-
திரை : ஆன்டிகிளேர் திரைகள் திரையிலிருந்து வரும் கதிர்கள் நம் கண்களை பாதுகாக்கின்றது
-
கீபோர்ட் பாவிக்கும் போது மணிக்கட்டை ஓய்வாகவைத்திருக்கவும். கீபோர்ட் பட்டன்களை மெதுவாக அழுத்தவும். அச்சு தட்டில் தூசிகள் படியாது வண்ணம் பாதுகாத்துக்கொள்ளவும்.
-
மவுஸ் உள்ளங்கையின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்காதவாறு சிறிய மவுஸ்களை வாங்கவும். ஸ்க்ரோலிங் பட்டன் உள்ள மவுஸ் வாங்குவது சிறந்தது.
-
இருக்கை, மேசைகள்: மலிவாக கிடைக்கின்றது என்பதற்காக முறையற்ற கதிரை, மேசைகளை வாங்காது. முதுகுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டவைகளை வாங்கவும்.
நீங்கள் பணிபுரியும் போது கீழ்கண்ட வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்
- அதிக விசை கொடுத்து மவுஸ்சை பிடிக்காதீர்கள்..
- நேரடி வெளிச்சத்தில் அமர்ந்து பணிபுரிவதை தவிர்க்கவும்..
- தோள்களை இலகுவாக வைத்திருக்கவும், கைமூட்டுக்களை இலகுவாக, நேராகவும் வைத்திருக்கவும்.
- மணிக்கட்டுக்களை நீட்டி நேராகவும் மேசைக்கு இணையாகவும் வைக்கவும்.
- உங்கள் பர்வை மட்டத்தில் கொஞ்சம் கீழே இருக்குமாறு திரையை அமைக்கவும்.
- கழுத்தை கொஞசம் தாழ்த்தியே வைத்திருக்கவும், தலையை முன்னோக்கி நீட்டி இருக்கக்கூடாது.
- உங்கள் கண்களுக்கும் திரைக்கும் இடையே 60 சென்ரி மீட்ரர் இடைவெளியிருக்க வேண்டும்.
- ஒவ்வொரு முக்கால் மணி நேரத்திற்கொரு முறை திரையிலிருந்து பார்வையை விலக்கி ஒரு வெற்று இடத்தை கொஞ்சம் நேரம் பார்க்கவும்.
- முதுகினை எப்பொதும் இருக்கையில் சாய்ந்திருக்குமாறு அமரவும்.
- கால் பாதங்கள் தரையில்படும்படி இருக்கவும்
- கொஞ்ச நேரத்திற்கு ஒரு முறை உட்கார்ந்திருக்கும் நிலையை மாற்றவும்.
- இரண்டு மணி நேரத்திற்குகொரு முறை சிறிது உலாவி வரலாம் காரியாலையத்தில் வேலை பார்ப்பவர்கள் வேறு எதாவது வேலைகளை பார்க்கலாம்.
- திரை : ஆன்டிகிளேர் திரைகள் திரையிலிருந்து வரும் கதிர்கள் நம் கண்களை பாதுகாக்கின்றது
- கீபோர்ட் பாவிக்கும் போது மணிக்கட்டை ஓய்வாகவைத்திருக்கவும். கீபோர்ட் பட்டன்களை மெதுவாக அழுத்தவும். அச்சு தட்டில் தூசிகள் படியாது வண்ணம் பாதுகாத்துக்கொள்ளவும்.
- மவுஸ் உள்ளங்கையின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்காதவாறு சிறிய மவுஸ்களை வாங்கவும். ஸ்க்ரோலிங் பட்டன் உள்ள மவுஸ் வாங்குவது சிறந்தது.
- இருக்கை, மேசைகள்: மலிவாக கிடைக்கின்றது என்பதற்காக முறையற்ற கதிரை, மேசைகளை வாங்காது. முதுகுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டவைகளை வாங்கவும்.