உங்கள் Gmail இனை கண்காணிக்க
உங்கள் Gmail இனை வேறு யாராவது login செய்கிறார்கலா என்பதனை கண்காணிப்பதற்க்கு Gmail லினுள் வசதி உள்ளது.
உங்களது Gmail இனை login செய்து massage list க்கு கீழ் பகுதியில் Details என்னும் ling இனை தெரிவு செய்யவும்.
உங்களது Gmail இனை login செய்து massage list க்கு கீழ் பகுதியில் Details என்னும் ling இனை தெரிவு செய்யவும்.
பின்னர் உருவாகும் activity window வில் உங்களது Account குறிப்பிட்ட நாளில் எத்தனை தரம் openசெய்யப்பட்டுள்ளது, எங்கிருந்து open செய்யப்பட்டுள்ளது, open செய்தவரின் IP முகவரி என்பவற்றை பெற முடியும்.