உங்கள் கணினியை சுத்தமாக்க ஓர் மென்பொருள்
வளர்ந்து வரும் தொழில்நுட்பதிர்க்கு ஏற்ப நம் கணினியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது. நம் கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிக்க நம்மில் பெரும்பாலானோர் CCleaner என்ற மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம். உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபம்.
புதிய பதிப்பு 64-bit கணினிகளும் உபயோகிக்கும் வரையில் வடிவமைக்க பட்டுள்ளது.இந்த பதிப்பில் ஒரு புதிய வசதிTools...