கணினி மொழிகள்
கணினி மொழிகள் என்பதை நிரல் ஏற்பு மொழி என தூய தமிழில் அழைக்கிறார்கள். இது கட்டளைகளின் மூலம் கணினியைச் செயல்பட வைப்பதாகும். சிறு கணினியின் ஒரு சின்ன செயற்பாடு முதல் ஒரு எந்திரனின் செயற்பாடு (Robot)வரை நிர்ணயம் செய்வது கணினி மொழிகள்தான்.
கணினி மொழிகளை உருவாக்குபவர்களை மென்பொறியாளர்கள் (software engineer) என அழைக்கிறோம்.
ஓவ்வொரு வருடமும் ஏராளமான புதிய கணினி மொழிகள் பயன்பாட்டிற்கு வருகின்றன. தற்போதைய...