How to Download Your Photos and Other Data from facebook

How to Download Your Photos and Other Data from face book
உங்களுடய face book இல் இருந்து photos, videos மற்றும் ஏனையவற்றை எல்லாமாக பெரிய Ship file ஆக Download செய்வதற்கான வசதியினை புதிதாக Face book ஏற்படித்தியுள்ளது. இதில் மிகப்பெரிய சிக்கல் என்னவெனில் எல்லா Face book account க்கும் இவ்வசதி...