கணினியின் அடிப்படை-1

கணினியின் செயல்பாடும் அதன் வகைகளும்.
உள்வாங்குதல் (reviving), சேமித்தல் (Storage) மாற்றியமைத்தல் (Manuplating) போன்ற திறமைகளைக்கொண்ட ஒரு இலத்திரனியல் சாதனம் கணினி என அழைக்கப்படுகின்றது.
கொடுக்கப்படும் தரவுகளை (Data) மாற்றியமைத்தலே Processing என அழைக்கப்படுகின்றது. இதன்போது சுருக்குதல்,...