தகவல் முறைமை - 2
தொகுதி பிரதானமாக 3 செயற்பாடுகளை கொண்டது
1. உள்ளீடு
2. முறைவழியாக்கம்
3. வெளியீடு
தகவல்முறைமை இருவகைப்படும்
1. கையினால் செயற்படுத்தப்படும்/தன்னியக்கமற்ற தகவல் முறைமை(Manual information system)
2. கணினி சார் தகவல் முறமை...