முகபுத்தகத்தில் உங்களது பக்கத்திற்கு(page) ஒரே சமயத்தில் எப்படி அனைவரையும் invite செய்வது எப்படி

facebookல் இப்போது
நிறைய பேர் page எனும் பக்கங்களை உருவாக்குகின்றனர். அதற்கு like
வாங்குவதற்கு மிகவும் கடினபடுவார்கள் ஆனால் ஒரு சில பக்கங்கள் விளம்பரங்கள்
மூலம் காசு கொடுத்து like வாங்குவார்கள். உங்களது நண்பர்களை உங்கள்
பக்கத்திற்கு invite செய்ய நீங்கள் என்ன செய்வீர்கள்
அதற்கு...