கணினியின் அடிப்படை- 6
System unit
System unit என்பது கணினியின் power system, mother board, CPU chip, specialized chip, RAM, ROM, expansion boards ( sound card, VGA card, net work card ) , data bus என்பவற்றை உள்ளடக்கிய பகுதி.
Mother board கணினியில் காணப்படும் பிரதான circuit board இதுவாகும். இதில் கணினியின் சகல பாகங்களும் பொருத்தப்படும்.
Eg:-
Mother board இல் பல sockets காணப்படும் இதனை expansion slots என அழைப்பர். இதில்Expansion board/card பொருத்தப்படும். Mother board இன் மற்றுமொரு பிரதான தொழில் பாடு எல்லாexpansion card க்கும் மின்சாரம் வழங்குதல் ஆகும்.
Expansion slots க்கு உதாரணம்:
Peripheral device : கணினியின் main casing க்கு வெளியாக பொருத்தப்படும் கணினியின் சகல பாகங்களும் Peripheral device எனப்படும். இதனை mother board உடன் இணைக்கும் பகுதி port என அளைக்கப்படும்.