Ubuntu 9.10உம் USB HSDPA Modem மும்
Ubuntu 9.10 ஆனது broad band modem support செய்யக் கூடியவாறு வெளிவந்துள்ளது. எனது broad band modem இணைப்பதற்க்கு பயன் படுத்திய முறையினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே எனது நோக்கமாகும்.
முதலில் Desktop இல் காணப்படும் broad band modem icon இனை Eject செய்யவும்.
முதலில் Desktop இல் காணப்படும் broad band modem icon இனை Eject செய்யவும்.
1. System -> Preferences -> Network Connection இனை தெரிவு செய்தல்
2. Network connection window வில் Mobile BroadBand இனை தெரிவு செய்து Add button இனைClick செய்யவும்.
3. New mobile broad band connection wizard இல் முதலில் device active இல்லாத நிலையில்காணப்படும். இதற்க்கு இவ் wizard இனை ஆரம்பிக்கும் முன் பின்வரும் சூடோ கோட்டினை Application -> accessories -> terminal என்ற பகுதியில் ஒவ்வோன்றாக பிரதி செய்து Enter செய்யவும்.
1. lsusb
2. sudo rmmod usbserial
3. sudo modprobe usbserial vendor=0x05c6 product=0x9000
4. sudo ls –al /dev/ttyUSB*
4. terminal இனை Close செய்த பின்பு பின்வருமாறு wizard இனை தொடரவும்.
5.
6.
7.
8. Apply யினை தெரிவுசெய்யும் போது Editing Mobitel Default 1 என்ற Window வில் Connect automatically ,Available to all user என்பதினை தெரிவு செய்து Apply தெரிவு செய்க.
9. Network Connection Window வினை Closeசெய்யவும்.
10.
Title bar இல் காணப்படும் Net work icon இனை Click செய்து Mobitel Default1 இனை தெரிவ செய்து இனணப்பினை ஏற்படுத்தவும். இனைப்புஏற்படவில்லை எனின் மீண்டும் முயற்சிக்கவும்.
10 . இணைப்பு ஏற்பட்டவுடன் Application -> Ubuntu software center இல் காணப்படும் Internet என்ற பகுதியினுல் உள்ள GNOME PPP என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து உள்ளிடு செய்யவும். பின்புApplication -> internet -> GNOME PPP என்பதினை தெரிவு செய்யவும்.
11. Setup Button இனை தெரிவு செய்து Detect Button இனை Click செய்யவும்.
Setup இனை Closed செய்து Password பகுதியில் Space bare (இடைவெளியினை) கொடுத்து. Connectசெய்யவும். இதன் பின் தொடர்சியாக Windos OS இல் இணைப்பினை மேற் கொள்வது போல் இணைப்பினை மேற்கொள்ள முடியும்.
Mobitel போல் Dialog இணைப்பினையும் மேற்கொள்ள முடியும். இடையூறுகள் வரினும் தொடர்ந்து முயற்சி செய்க.
0 comments:
Post a Comment