இணையம்
இணையமென்றால் என்ன?
தகவல் பரிமாற்றத்திற்காக வலையமைக்கப்பட்ட அல்லது ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட கணினிகளைக் கொண்ட பரந்த ஒரு முறைமையே இணையமாகும். இது வலையமைப்புகளின் ஒரு வலையமைப்பாகும். இது பங்கிடப்பட்ட உலகலாவிய வளமாக காணப்படுதுடன் எவருக்கும் சொந்தமானதாகவோ மற்றும் எவராலும் ஒழுங்கமைக்கப்படுவதோ இல்லை. அதாவது உலகலாவிய ரீதியிலான கணினி வலையமைப்பு.
இணைய வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு தேவையானவை...