டிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம்
கம்ப்யூட்டர்களை செட்
செய்திடுகையில்
வழக்கமாக
முக்கிய
டிரைவ்
C ஆகவும்
மற்றவை
அதனைத்
தொடர்ந்தும்
அமைக்கப்படுகின்றன.
இணைத்து
எடுக்கக்
கூடிய
பென்
டிரைவ்
போன்ற
சாதனங்களைப்
பயன்படுத்தும்
போது
கம்ப்யூட்டரில்
உள்ள
இயக்கத்
தொகுப்பு
தானாகவே
ஒரு
எழுத்துப்
பெயரை
சூட்டிக்
கொண்டு
பின்
அதனை
எடுத்தவுடன்
நீக்கி
விடுகிறது.
ஆனால்
A முதல்
Z வரை
இந்த
டிரைவ்களுக்குப்
பெயர்
சூட்டலாம்,
அதுவும்
நீங்களே
சூட்டலாம்
என்பது
உங்களுக்குத்
தெரியுமா?...