தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Friday, November 21, 2014

உங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான எட்டு சிறந்த இலவச மென்பொருள்கள்

உங்கள் கம்ப்யூட்டருக்கு முக்கியமாக தேவைப்படும் இந்த எட்டு  சிறந்த மென்பொருள்கள் பயன்படுத்தி பாருங்கள்உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் வைரஸ்களை தடுக்கும் மென்பொருள் 01. free antivirus avast  Download Free   உங்கள் கம்ப்யூட்டருக்கு இண்டெர் நெட் மூலம் பிரச்சனை வர விடாமல் தடுப்பு...

FILE'S மற்றும் FOLDER களை PASSWORD மூலம் LOCK செய்யலாம்

நீங்கள்  கணினியில் முக்கியமான FILE'S களை சேமித்து வைத்திருக்கலாம் .அதை மற்றவர்கள் திறப்பதை நீங்கள் இந்த வழிமுறை மூலம் தவிர்க்கமுடியும் . 1. உங்களின் முக்கியமான FILES அனைத்தையும் ஒரே FOLDER இல் சேமித்து  வைத்துக்கொள்ளவும் .இங்கே நீங்கள் MOVE OPTION ஐ பயன்படுத்தலாம் . நீங்கள்...

ஒருவர் நமக்கு இமெயில் அனுப்பியுள்ளார் என்றால் அந்த இமெயில் எந்த நாட்டில் எந்த பகுதியில் இருந்து வந்தது என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்

ஒருவர் நமக்கு இமெயில் அனுப்பியுள்ளார் என்றால் அந்த இமெயில்எந்த நாட்டில் எந்த பகுதியில் இருந்து வந்தது என்று எளிதாககண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.ஒருவரின் இமெயில் முகவரி மூலம் இருக்கும் இடத்தை சிலநிமிடங்களிலே கண்டுபிடிக்கலாம். நமக்கு ஒருவர் இருக்கும் இடத்தைகண்டுபிடிக்க வேண்டுமானால் அந்த...

பேஸ்புக்கிலிருந்து வரும் தேவை இல்லாத இமெயில்களை தடுப்பது எப்படி?

இன்றைய இணைய யுகத்தில் பேஸ்புக் பயன்படுத்ததாவர் எவருமே இருக்க மாட்டார். அதனால் நமக்கு சில பிரச்சினைகளும் உள்ளது. முக்கியமானது தேவை இல்லாமல் மின்னஞ்சல்கள் வருவது.அதை எப்படி தவிர்ப்பது என்று சொல்வதேஇந்தப் பதிவு.  பேஸ்புக் மூலம் நமக்கு சில பிரச்சினைகளும் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது நம் ...

சிறந்த 300 இலவச மென்பொருட்கள்....!

நாம் பல கடைகளில் தேடிப்பிடித்து ஒவ்வொன்றாக வாங்கும் பொருட்கள்அனைத்தும் ஒரே கடையில்இருந்தால் எப்பிடி இருக்கும். அதுபோலத்தான்மென்பொருட்களும், நாமில் பலருக்கு எது நல்லமென்பொருட்கள் எதற்காகபயன்படுகின்றன என்று தெரியாமலேயே கணனியில்தரவிறக்கிகொள்வோம்.பின்னர் ஹர்ட்டிஸ்கில் இடம் இல்லாமல் கணனி ஆமைஊர்ந்ததுபோல்மெதுவாகிவிடும்.அதற்காக...

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews