Ubuntu 9.10 இல் Font உள்ளீடு செய்தல்
நாம் Windows operating system த்தில் கூடுதலாக பயன்படுத்தும் தமிழ் Font இனை எவ்வாறு Ubuntu 9.10 இல் உள்ளீடு செய்யும் முறையினை பார்ப்போம். இது பற்றிய உங்கள் அபிப்பிராயத்தினை தெரிவிக்கவும்.
1. Ubuntu 9.10இல் Home folder திறந்து கொள்ளவும்.
2. View menu இனை Click செய்து "Show Hidden Files" என்பதனை தெரிவு செய்க.
3. ".fonts" என்ற folder காணப்படாத விடத்து குறிப்பிட்ட பெயரில் புதிய folder ஒன்றினை உருவாக்குக.(”.” சேர்க்க மறக்க வேண்டாம்)
4. Windows பயன்படுத்தும் True type font இனை copy செய்து ".fonts" என்ற folder இல் pastசெய்யவும்.
5. கணினியினை Re stat செய்து புதிய Font இனை பயன்படுத்தவும்.