இணையத்தில் தகவல் தேடுவோருக்கு ..
ஒரே கணினியைப் பல பேர் பயன்படுத்தும் சூழலில் கூகில் அல்லது வேறு தேடல் பொறிகளைப் பயன்படுத்தி இணையத்தில் தகவல் தேடுவோர் பலருக்கும் ஒரு தலையிடியாக இருப்பது தகவல் தேடும் போது தாம் பயன்படுத்திய தேடற்சொல் (keywordஅடுத்தவர் பார்வைக்கும் போய்விடுவதே.
அதாவது கூகில் தேடுபொறியின் முகப்புப்...