பிரதான கணனி நினைவகம் - 1

கணனி நினைவகம் என்னும் போது எமக்கு நினைவில் வருவது Hard Disk, CD, DVD போன்ற துனை நினைவங்கள் ஆகும். எனினும் கணனியில் பலதரப்பட்ட நினைவகங்கள் பயன்பாட்டில் உள்ளன
1. நிலையற்ற நினைவகம் (Volatile Memory)
மேலே கூறப்பட்ட துனை நினைவகங்கள் மின் இணைப்பு தூண்டிக்கப்படும்போதும் அதில் உள்ள தரவுகள்...