HTML கற்போம் - 4
The HTML <meta> Element
<meta> tag (Metadata) ஆனது குறிப்பிட்ட HTML document இன் விபரிப்பை வழங்குவதாக அமையும். இது குறிப்பட்ட HTML page இன் வெளியீடாக அமையாது. இதனுல் search engines பயன்படுத்தும் keywords கள் உள்ளடக்கப்படும்.
<meta> tags , <head> element இனுல் வளங்கப்படும்
<meta> Tags - Examples
search...