pendrivelinux

CD யின் உதவுயுடன் Hard disk இல் install செய்யாமல் CD யில் இருந்து நேரடியாக Boot செய்யப்பட்டு linuxபயன்படுத்தி பாத்திருப்பீர்கள். ஆனால் Notebook போன்ற CD ROM இல்லாத கணினியில் linux இனை liveஆக பயன்படுத்துவதற்கான linux மென்பொருட்களை ...